Super Napier Grass - சூப்பர் நேப்பியர் கரணை

  1. Super napier grass piece worth rupee 1 rupee when we buy whole sale(1000 above ). 
  2. super napier, Organic Farming
  3. Opproximately 10,000 piece need per acres. while we place this piece into sand we want to put gap 3x 3 square feet each other piece of napier grass. 
  4. When we plant via nature it will be spreat into minimum 7 to 10 plant in one napier grass. It also grow 10 feet more while we use Organic Farming like spray fish acid (meenamilam) and jeevamirutham. 

     
  5. First harvest only take 70 to 80 days after that it take only 35 to 40 days. Its depand upon your soil. 

  6. It was better than CO4 & CO5 , because it has 50% extra protein to get extra healthy to Cow. 
  7. Super napier has much more glucose so cow will easily digest and also it has sweet taste so cow will like to eat huge. 
  8. As per acre super napier was enough for 20 to 25 cow or 40 to 50 goat. 
  9. While using this super napier to improve milk production into 10 to 20%. So all Organic Farming lover try this for your Cow and goat.

சூப்பர் நேப்பியர் கரணை

சூப்பர் நேப்பியர் கரனை நாங்கள் மொத்தமாக(1000 மேல்) வாங்குபர்களுக்கு 1 ரூபாய்க்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.


ஒரு ஏக்கருக்கு நேப்பியர் கரனை 10000 தேவைப்படும், அதை நாம் 3x3 அடி இடைவெளியில் நடுவதே போதுமானது.

நாம் இயற்கையாக பயிரிடும்போது ஒரு சூப்பர் நேப்பியர் கரனையில் இருந்து 10 தூர் வளரும், அதனால்தான் அதிக இடைவெளி விட்டு பயிர் செய்கிறோம். சூப்பர் நேப்பியர் கரனை 10 அடிக்கு மேல் வளரக்கூடியது. நாங்கள் இயற்கையாக தயாரித்த உரங்களையே பயன்படுத்திவருகிறோம், எங்களுக்கு 10 மேல் வளர்ந்த பயிர்கள் உள்ளது அதை இணைத்து உள்ளேன்.


சூப்பர் நேப்பியர் கரனையின் முதல் அறுவடையானது 70- நாட்கள் ஆகும். அடுத்தடுத்து 35 -  நாட்களில் அறுவடை செய்துகொள்ளலாம்.

சூப்பர் நேப்பியர் கரனை CO & CO5 விட சிறந்தது. ஏனெனில் கோ & கோ5 2x2 இடைவெளியில் நடுவர்கள் மற்றும் இதன் அதிகமாக வராது.

சூப்பர் நேப்பியரில் அதிக குளுகோக்ஸ் இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும் மற்றும் இதன் இனிப்பு சுவையானது மாட்டை அதிகமாக சாப்பிட தூண்டும்.

ஒரு ஏக்கர்சூப்பர் நேப்பியர் 20 முதல் 30 மாடுகளுக்கு போதுமானது அல்லது 0 முதல் 50 ஆடுகளுக்கு போதுமானது.

சூப்பர் நேப்பியர் பால் சத்து அதிகமாக இருப்பதால் பாலின் கட்டி தன்மை அதிகரிக்கும் மற்றும் பாலின் அளவும் 10 முதல் 20% அதிகரிக்கும்.




Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Blogger